Monday 19 December 2011

View Point: நிலவுமயக்கம்

View Point: நிலவுமயக்கம்:  நிலவுமயக்கம்  நிலவு விழிக்கும் நேரம்.... நம்  எண்ணங்கள் மயங்கும் நேரம் கனவுகள் உதிக்கும் நேரம் கண்கள் உறங்கும் நேரம் அன்னங்கள் அழகினில் ...

நிலவுமயக்கம்

 நிலவுமயக்கம் 
நிலவு விழிக்கும் நேரம்.... நம் 
எண்ணங்கள் மயங்கும் நேரம்
கனவுகள் உதிக்கும் நேரம்
கண்கள் உறங்கும் நேரம்
அன்னங்கள் அழகினில் அணைய 
வணக்கங்கள் வைத்தேன் இனிதே ! 
மனதில் நிழலாடும் மதியும் அன்னமும்
விடியலில், கதிரும் கமலமுமாய் தெரிவரோ !




கோதைதனபாலன்  

Sunday 18 December 2011

View Point: Free Birds

View Point: Free Birds:   You  birds,   have no fear  You   fly wherever  in charm   Do enjoy chillness, no  shyness    Do  whisper  to squeeze  the air   Here ...

Free Birds

 You  birds,   have no fear
 You   fly wherever  in charm

 Do enjoy chillness, no  shyness 
 Do  whisper  to squeeze  the air  
Here we only to melt get frustrate  
Stand alone to watch ocean,   moon ,stars
  Can we enjoy as you
  Sigh only can be left out
  We proud at you love birds !!!  







Kothaidhanabalan.

Monday 12 December 2011

View Point: மலையே,மலையே நீ சொல்

View Point: மலையே,மலையே நீ சொல்: புயலே சூழ்ந்திடினும் நிமிர்ந்த அழகே மேகங்கள் மறைத்திடினும் திமிறி தெரியும் எழிலே வெளிச்சம் மயங்கிடினும் பளிச்சிடும் தளிர் வண்ணமே உனக்கேது அச...

மலையே,மலையே நீ சொல்

புயலே சூழ்ந்திடினும்
நிமிர்ந்த அழகே
மேகங்கள் மறைத்திடினும்
திமிறி தெரியும் எழிலே
வெளிச்சம் மயங்கிடினும்
பளிச்சிடும் தளிர் வண்ணமே
உனக்கேது அச்சம்
துச்சமென நீ சமைந்த அழகுஎன் மனமாக மாறாதோ..
மலையே,மலையே நீ சொல்...
 China mountain..
கோதைதனபாலன்
..

Friday 2 December 2011

அனுபவ முத்திரைகள்: சீரடி சாய் பாபா

அனுபவ முத்திரைகள்: சீரடி சாய் பாபா: பொதுவாக எனக்கு துறவிகள் செயல்பாடுகள் மீது அவ்வளவாக ஈடுபாடு இராது.சித்தர்கள் மீது ஒரு தனி அபிமானம் உண்டு. அந்த வரிசையில் ரமணர்,வள்ளலார் இந்த ...