Monday, 19 December 2011

நிலவுமயக்கம்

 நிலவுமயக்கம் 
நிலவு விழிக்கும் நேரம்.... நம் 
எண்ணங்கள் மயங்கும் நேரம்
கனவுகள் உதிக்கும் நேரம்
கண்கள் உறங்கும் நேரம்
அன்னங்கள் அழகினில் அணைய 
வணக்கங்கள் வைத்தேன் இனிதே ! 
மனதில் நிழலாடும் மதியும் அன்னமும்
விடியலில், கதிரும் கமலமுமாய் தெரிவரோ !




கோதைதனபாலன்  

1 comment:

  1. அருமையாக உள்ளது

    ReplyDelete