Monday, 12 December 2011

மலையே,மலையே நீ சொல்

புயலே சூழ்ந்திடினும்
நிமிர்ந்த அழகே
மேகங்கள் மறைத்திடினும்
திமிறி தெரியும் எழிலே
வெளிச்சம் மயங்கிடினும்
பளிச்சிடும் தளிர் வண்ணமே
உனக்கேது அச்சம்
துச்சமென நீ சமைந்த அழகுஎன் மனமாக மாறாதோ..
மலையே,மலையே நீ சொல்...
 China mountain..
கோதைதனபாலன்
..

No comments:

Post a Comment