View Point
Wednesday, 8 February 2012
காரிருள் கடுகிவரினும், வெள்ளிக் கீற்றுகள்
ஒளி சிந்துமோ, சுடர்விடுமோ !
இமைசாயும் கண்ணில் பதுங்கு
மோ
விழிகள் !
தந்திடுமோ வண்ணக் கனவுகள் !
காலை வரை இதுவே மாயம் என
ஆகாயம் காட்டும் வித்தை தானோ !
கோதைதனபாலன்
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment