Saturday, 28 January 2012

ஒரு கோலவெறி





வெண்பனி அணைந்தால் வான் மடியில்  
 
கோலவெறி கொள்ளும் நிலவே  
 
இருள் சூழ்ந்து நின்றால்  
 
கொள்ளை அழகு கொள்வாயோ   
 
கண் மயங்கினேனடி கனவு கலைக்காதே  
 
விடியும் வரை காத்திடு நல்ல மனங்களை...!  


கோதைதனபாலன்  

No comments:

Post a Comment